sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஏப்ரல் 15, 2026 ,சித்திரை 2, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
03 ஏப் 2026 to 09 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 3.4.2026 - 9.4.2026)
கன்னி: உலகளந்த பெருமாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
உத்திரம் 2,3,4: சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சூரியன் சிலருக்கு இடமாற்றத்தை ஏற்படுத்துவார். செய்துவரும் தொழிலில் மாற்றம் செய்ய வைப்பார். சோர்ந்து கிடந்தவர்களையும் சுறு சுறுப்பாக செயல்பட வைப்பார். இழுபறியாக இருந்த வேலைகளை முடித்திடக்கூடிய நிலையினை உண்டாக்குவார்.

அஸ்தம்: ஆறாமிட ராகுவால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். நினைத்தபடி செயல்படுவீர். வியாபாரம், தொழிலில் தோன்றிய நெருக்கடி நீங்கும். பிரச்னை போராட்டம் என்ற நிலை மாறும். வருமானம் அதிகரிக்கும்.

சித்திரை 1, 2: செவ்வாய், சூரியன், சனி ராசியைப் பார்ப்பதால் எடுத்த வேலைகளை முடிக்க வேண்டும் என நினைத்தாலும் அதில் ஏதேனும் ஒரு தடை ஏற்படும். நன்றாகப் பழகியவர்களும் உங்களுக்கு எதிராக மாறுவர், கூட்டுத் தொழிலில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us