வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
13 பிப் 2026 to 19 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (13.2.2026 - 19.2.2026)
கன்னி: சங்கர நாராயணரை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
உத்திரம் 2,3,4: கனவு நனவாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். முயற்சியில் தடை, தாமதம் என்ற நிலை மாறும். உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். அரசியல் வாதிகளுக்கு ஆதரவு உண்டு.
அஸ்தம்: சனி, ராகு, சூரியன், புதனால் யோகம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். ஆரோக்யம் சீராகும். நினைப்பது நடக்கும்.