வார ராசிபலன்
வார ராசி பலன் : கன்னி
16 ஜன 2026 to 22 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (16.1.2026 - 22.1.2026)
கன்னி: லட்சுமி நாராயணரை வழிபட எடுக்கும் வேலை வெற்றியாகும்.
உத்திரம் 2,3,4: உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். பூர்வீக சொத்தில் உறவினர்கள் தொல்லை உண்டாக்குவர். பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
அஸ்தம்: ருண, ரோக, சத்ரு ஜெய ஸ்தானத்தில் சனி, ராகு சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். மற்றவரால் செய்ய முடியாத வேலைகளை நீங்கள் செய்து முடிப்பீர். ஆரோக்யம் சீராகும். நினைப்பது நடக்கும். போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.