sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கன்னி

/

கன்னி

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கன்னி

கன்னி

வார ராசி பலன் : கன்னி
20 பிப் 2026 to 26 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன்  (20.2.2026 - 26.2.2026)
கன்னி: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
உத்திரம் 2,3,4: மனக்குழப்பம் விலகும். உடல்நிலை சீராகும். நிதானமாக செயல்படுவீர். எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். அரசுவழி முயற்சி சாதகமாகும். சனி ஞாயிறு அன்று நிதானம் தேவை.

அஸ்தம்: உங்கள் வளர்ச்சியைப் பார்த்து மற்றவர் பொறாமைப்படுவர்.தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். சிலர் புதிய இடம் வீடு வாங்குவீர். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். ஞாயிறு திங்கள் அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

சித்திரை 1,2: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும். உடல்நிலை சீராகும். இழுபறி வழக்கு சாதகமாகும். கேட்ட பணம் கிடைக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். திங்கள் அன்று அனைத்திலும் பொறுமை அவசியம்.
சந்திராஷ்டமம்: 21.2.2026 இரவு 8:18 மணி - 23.2.2026 இரவு 11:03 மணி.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us