வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
12 செப் 2025 to 18 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 12.9.2025 - 18.9.2025
கடகம்: மகாலிங்கேஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும். தடை விலகும்.
புனர்பூசம் 4: குரு பார்வைகள் 4, 6, 8 ம் இடங்களுக்கு உண்டாவதால் உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். தாய்வழி உறவின் ஆதரவு உண்டு. உடல்நிலை சீராகும். வழக்குகள் முடிவிற்கு வரும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும்.
பூசம்: செவ்வாய், சூரியன் முயற்சிகளை வெற்றியாக்குவர். தடைபட்ட வேலை நடந்தேறும். வரவேண்டிய வருவாய் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உடல்நிலை பாதிப்பு விலகும்.