sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கடகம்

/

கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
22 ஆக 2025 to 28 ஆக 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
கடகம்: சனிக்கிழமையன்று நவகிரகத்தை வழிபட நன்மை நடக்கும்.
புனர்பூசம் 4: விரய குருவால் செலவு அதிகரித்தாலும் அவருடைய பார்வைகள் 4,6,8 ம் இடங்களுக்கு கிடைப்பதால் உடல்நிலை சீராகும். நெருக்கடி விலகும். எதிரி தொல்லை நீங்கும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் உயரும்.
பூசம்: சனி வக்கிரம் அடைந்திருக்கும் நிலையில் அங்கு ராகு சஞ்சரிப்பது சோதனைகளை உண்டாக்கும். ஆனால் குருபார்வையால் முயற்சி வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். வாய்ப்பு தேடி வரும். செல்வாக்கு உயரும்.
ஆயில்யம்: புதன் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். 12 ம் இட சுக்கிரன் செலவிற்கேற்ப வருமானத்தை தருவார். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பொன், பொருள் சேரும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us