வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
29 ஆக 2025 to 04 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 29.8.2025 - 4.9.2025
கடகம்: நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபட சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: குருவின் சுபச்செலவு உண்டாக்கும். அவருடைய பார்வை உங்களுடைய சங்கடத்தை போக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு குணமாக்கும். எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்கும். புதிய வீடு, நிலம், வாகனம் என்ற கனவு நனவாக்கும்.
பூசம்: ராகுவிற்கு குரு பார்வை உண்டாவதால் உங்களுக்கிருந்த சங்கடம் விலகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வழக்குகள் சாதகமாகும். செல்வாக்கு உயரும். தாய்வழி உறவுகள் ஆதரவு கிடைக்கும்.