வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
19 செப் 2025 to 25 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (19.9.2025 - 25.9.2025)
கடகம்: பைரவரை வழிபட்டுவர சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.
புனர்பூசம் 4: விரய குரு செலவை அதிகரிப்பார். அவருடைய பார்வை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்நிலை சீராகும். எதிரிகளின் தொல்லை நீங்கும். தாய்வழி உறவு ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை உயரும்.
பூசம்: சனி வக்ரம் அடைந்துள்ள நிலையில் அங்கு சஞ்சரிக்கும் ராகுவிற்கு குருபார்வை கிடைக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.