வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
10 ஜூலை 2026 to 16 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (10.7.2026 - 16.7.2026)
விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு அஸ்தமனம் அடைந்திருப்பதால் எதுவாக இருந்தாலும் அதில் நிதானம் தேவை. பண முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது. புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
அனுஷம்: பூர்வ புண்ணிய ஸ்தான சனி பகவான் புதன் கிழமை முதல் வக்கிரம் அடைவதால் பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
கேட்டை: அஷ்டம புதனால் தேவை பூர்த்தியாகும், திறமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பிரச்னை போராட்டம் என்ற நிலை மாறும். தொழில் முன்னேற்றம் அடையும் புதிய சொத்து வாகனம் என்ற கனவு நனவாகும். செவ்வாய் அன்று எதிர்பாராத சிரமம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: 12.7.2026 மாலை 6:15 மணி - 14.7.2026 இரவு 8:43 மணி வார ராசி பலன் : விருச்சிகம்
10 ஜூலை 2026 to 16 ஜூலை 2026

வார பலன் (10.7.2026 - 16.7.2026)
விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: குரு அஸ்தமனம் அடைந்திருப்பதால் எதுவாக இருந்தாலும் அதில் நிதானம் தேவை. பண முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது. புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். ஞாயிறு அன்று திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
அனுஷம்: பூர்வ புண்ணிய ஸ்தான சனி பகவான் புதன் கிழமை முதல் வக்கிரம் அடைவதால் பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
கேட்டை: அஷ்டம புதனால் தேவை பூர்த்தியாகும், திறமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். பிரச்னை போராட்டம் என்ற நிலை மாறும். தொழில் முன்னேற்றம் அடையும் புதிய சொத்து வாகனம் என்ற கனவு நனவாகும். செவ்வாய் அன்று எதிர்பாராத சிரமம் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: 12.7.2026 மாலை 6:15 மணி - 14.7.2026 இரவு 8:43 மணி 