தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/விருச்சிகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

விருச்சிகம்

விருச்சிகம்

வார ராசி பலன் : விருச்சிகம்
19 ஜூன் 2026 to 25 ஜூன் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 19.6.2026 - 25.6.2026 )
விருச்சிகம்: ஆபத் சகாயேஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: சங்கடம்  விலகும். போராட்டநிலை மாறும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.

அனுஷம்: சனி பகவான் பார்வையால் ஏற்பட்ட சங்கடம் விலகும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். உயர் கல்வி முயற்சி வெற்றியாகும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும்.

கேட்டை: புதன் வக்கிரம் அடைந்திருப்பதால் வரவு செலவில் நிதானம் காப்பது நல்லது. உங்கள் சக்திக்கு மீறி எதிலும் ஈடுபட வேண்டாம். இந்த நேரத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். சிலருக்கு உடல்நிலையில் சங்கடம் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us