வார ராசிபலன்
வார ராசி பலன் : விருச்சிகம்
03 ஜூலை 2026 to 09 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)
விருச்சிகம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடம் நீங்கும்.
விசாகம் 4: பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் சங்கடம் விலகும். செல்வாக்கு உயரும். எடுக்கும் வேலை வெற்றியாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.
அனுஷம்: ராசியாதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கு உயரும். எடுத்த வேலை வெற்றியாகும். சனிபகவானுக்கு குரு பார்வை உண்டாவதால் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.