தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
02 அக் 2026 to 08 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (2.10.2026 - 8.10.2026)
துலாம்: மகாலட்சுமியை வழிபட குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
சித்திரை 3,4: குடும்பம், வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எடுத்த வேலையை முடிக்க முடியும். எதிர்பார்த்த பணம் வரும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவது நல்லது.

சுவாதி: மனம் பல வழிகளிலும் செல்லும். புதிய நட்பு உண்டாகும். லாப ஸ்தான கேதுவால் வருமானம் உயரும். பண நெருக்கடி நீங்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். உடல்நிலை சீராகும். வேலையில் இருப்பவர்களுக்கு  எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். 

விசாகம் 1,2,3: குரு பார்வைகளால் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கையில் பணம் புரளும். தாய்வழி உறவினர் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்ப்பு, வம்பு, வழக்கு என்ற நிலைமாறும். வெள்ளிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: 30.9.2026 மதியம் 3:59 மணி - 2.10.2026 மாலை 6:36 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us