வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
25 செப் 2026 to 01 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (25.9.2026 - 1.10.2026)
துலாம்: பூவராகவ பெருமாளை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4: உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். எதிர்ப்பு, போட்டி, பகை என்ற நிலை மாறும். வழக்கு சாதகமாகும். தொழிலில் கவனம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். புதன் அன்று அனைத்திலும் பொறுமை காப்பது நல்லது.
சுவாதி: மனக்குழப்பம், செயல்களில் தடுமாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் முடிவு எடுப்பதில் நிதானம் தேவை. கேது உயர்வுக்கு வழிகாட்டுவார். விருப்பம் பூர்த்தியாக்கும். தொழில் முன்னேற்றம் அடைவர். வருமானம் அதிகரிக்கும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
விசாகம் 1,2,3: குரு பத்தாமிடத்தில் சஞ்சரித்து வேலையில் நெருக்கடியை ஏற்படுத்துவார். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வரவேண்டிய பணம் வரும். விருப்பம் பூர்த்தியாகும். உடல், மனம் சீராகும். எதிர்ப்பு, வம்பு வழக்கு எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போகும்.
சந்திராஷ்டமம்: 30.9.2026 மதியம் 3:59 மணி - 2.10.2026 மாலை 6:36 மணி