தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
24 ஜூலை 2026 to 30 ஜூலை 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (24.7.2026 – 30.7.2026)

துலாம்:காளத்தீஸ்வரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுகத் தொல்லை கூடும். சிலருக்கு எதிர்பாராமல் உடல்நிலையில் பாதிப்பும் மருத்துவ செலவும் ஏற்படும். மனதில் தெய்வ சிந்தனை மேலோங்கும். குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

சுவாதி: உங்கள் தேவை பூர்த்தியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.

விசாகம் 1,2,3: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வேலைக்காக முயற்சி மேற்கொள்பவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சி பலிக்கும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us