வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
10 ஜூலை 2026 to 16 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (10.7.2026 - 16.7.2026)
துலாம்: லட்சுமி நரசிம்மரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
சித்திரை 3,4: எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். வரவேண்டிய பணம் வரும். சட்ட சிக்கல்கள் முடியும். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வெள்ளிக்கிழமை அனைத்திலும் நிதானம் தேவை.
சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலை சீராகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
விசாகம் 1,2,3: வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவினரால் உங்கள் வேலை முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். ஞாயிறு அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 10.7.2026 மதியம் 3:47 மணி - 12.7.2026 மாலை 6:14 மணி வார ராசி பலன் : துலாம்
10 ஜூலை 2026 to 16 ஜூலை 2026

வார பலன் (10.7.2026 - 16.7.2026)
துலாம்: லட்சுமி நரசிம்மரை வழிபட எடுத்த வேலை வெற்றியாகும்.
சித்திரை 3,4: எடுத்த வேலைகளை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். வரவேண்டிய பணம் வரும். சட்ட சிக்கல்கள் முடியும். தடைபட்ட வேலை நடக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வெள்ளிக்கிழமை அனைத்திலும் நிதானம் தேவை.
சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். உடல்நிலை சீராகும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சனிக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
விசாகம் 1,2,3: வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். ஆரோக்கியம் சீராகும். தாய்வழி உறவினரால் உங்கள் வேலை முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். ஞாயிறு அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சந்திராஷ்டமம்: 10.7.2026 மதியம் 3:47 மணி - 12.7.2026 மாலை 6:14 மணி 