வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
03 ஜூலை 2026 to 09 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)
துலாம்: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
சித்திரை 3,4: தேவையற்ற பயம் உண்டாகும். எடுக்கும் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். சிலருக்கு உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். எதிர்பார்ப்புகளும் இழுபறியாகும். அனைத்திலும் நிதானம் தேவை.
சுவாதி: ராகு மனதளவில் குழப்பத்தை உண்டாக்குவார். லாப கேதுவும், ஆறாமிட சனியும் உங்கள் உயர்வுக்கு வழிகாட்டுவர். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். உடல்நிலை சீராகும்.