வார ராசிபலன்
வார ராசி பலன் : துலாம்
21 நவ 2025 to 27 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (21.11.2025 - 27.11.2025)
துலாம்: மகாலட்சுமியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை 3,4: ஆட்சி பலம் பெற்ற செவ்வாயுடன் சூரியனும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சட்ட சிக்கல் விலகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
சுவாதி: ராகுவும் சனியும் பூர்வீக சொத்திலும், பிள்ளைகள் வழியாக நெருக்கடியை ஏற்படுத்துவார். ஒரு சிலருக்கு எதிர்பாலினரால் சங்கடம் தோன்றும். உயர் கல்வி பயிலுவோர் இந்த நேரத்தில் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பது நல்லது.