sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

துலாம்

/

துலாம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

துலாம்

துலாம்

வார ராசி பலன் : துலாம்
07 நவ 2025 to 13 நவ 2025

முந்தய வார ராசிபலன்

rasi

வார பலன் ( 7.11.2025 - 13.11.2025)
துலாம்: மகாலட்சுமியை வழிபட நன்மை நடக்கும். 
சித்திரை 3,4:  உங்கள் தன, குடும்ப, வாக்காதிபதி ஆட்சியாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்.

சுவாதி: ஐந்தாமிட ராகுவால் குடும்பத்தில் திடீரென சச்சரவு தோன்றும். வரவைவிட செலவு அதிகரிக்கும். லாப கேது செலவிற்கேற்ற வரவை வழங்குவார். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வெள்ளிக்கிழமை நிதானமாக செயல்படுவது நல்லது.

விசாகம் 1,2,3: குருவின் பார்வைகளும், லாப கேதுவும், ராசிக்குள் ஆட்சி பெற்றுள்ள சுக்கிரனும் குடும்பத்தில் நிம்மதியை உண்டாக்குவர். வரவை அதிகரிப்பர். அரசியல்வாதிகள் செல்வாக்கை உயர்த்துவர். வம்பு வழக்கு சாதகமாக்குவர். சனிக்கிழமை புதிய முயற்சிகள் வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 6.11.2025 மதியம் 2:15 மணி - 8.11.2025 மாலை 4:39 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us