வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
29 ஆக 2025 to 04 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 29.8.2025 - 4.9.2025
தனுசு: சங்கர நாராயணரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: கேதுவும், சூரியனும் நேற்றைய முயற்சியை வெற்றியாகும். பெரிய மனிதர்கள் தொடர்பால் உங்கள் வேலை நடக்கும். ராகு பகவான் அதனை வெற்றியாக்குவார். செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும்.
பூராடம்: சுக்கிரன் உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்வார். ஏழாமிட குரு உங்கள் அந்தஸ்தை உயர்த்துவார். வருமானத்தை அதிகரிப்பார். வேலைக்காக மேற்கொண்ட முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்கள்.