வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
22 ஆக 2025 to 28 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
தனுசு: சிவபெருமானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: கேது, சூரியன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயலில் தடை ஏற்படும். பயம் உண்டாகும் ராகு சஞ்சாரத்தால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன், பொருள் சேரும்.
பூராடம்: ராசி நாதன் ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கு உயரும். குடும்பம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்வதால் எதிர்பாலினரால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். மனம் தெளிவடையும். வெள்ளியன்று செயல்களில் கவனம் தேவை.
உத்திராடம் 1: பாக்ய ஸ்தானத்தில் சூரியன் ஆட்சியாக இருக்க, கேதுவும் அங்கிருப்பதால் தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. முன்னோரை வழிபட முயற்சிகள் தடையின்றி நடந்தேறும். வெள்ளியன்று உங்கள் வேலைகளில் சில சங்கடம் தோன்றும்.
சந்திராஷ்டமம்: 20.8.2025 இரவு 8:19 மணி - 23.8.2025 அதிகாலை 1:53 மணி வார ராசி பலன் : தனுசு
22 ஆக 2025 to 28 ஆக 2025

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
தனுசு: சிவபெருமானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: கேது, சூரியன் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயலில் தடை ஏற்படும். பயம் உண்டாகும் ராகு சஞ்சாரத்தால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன், பொருள் சேரும்.
பூராடம்: ராசி நாதன் ராசியைப் பார்ப்பதால் செல்வாக்கு உயரும். குடும்பம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். முயற்சி வெற்றியாகும். சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்வதால் எதிர்பாலினரால் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். மனம் தெளிவடையும். வெள்ளியன்று செயல்களில் கவனம் தேவை.
உத்திராடம் 1: பாக்ய ஸ்தானத்தில் சூரியன் ஆட்சியாக இருக்க, கேதுவும் அங்கிருப்பதால் தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. முன்னோரை வழிபட முயற்சிகள் தடையின்றி நடந்தேறும். வெள்ளியன்று உங்கள் வேலைகளில் சில சங்கடம் தோன்றும்.
சந்திராஷ்டமம்: 20.8.2025 இரவு 8:19 மணி - 23.8.2025 அதிகாலை 1:53 மணி