வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
02 ஜன 2026 to 08 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 2.1.2026 - 8.1.2026 )
சிம்மம்: விநாயகரை வழிபட சங்கடம் விலகும்.
மகம்: வேலைகளில் குழப்பம் போராட்டம் என்று ஏற்பட்டாலும், புத்திசாலித்தனத்தால் அதை சமாளிப்பீர். வரவு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எடுத்த வேலை நடக்கும். கையில் பணப்புழக்கம் இருக்கும்.
பூரம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஒருசிலர் புதிய வாகனம் வாங்குவீர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.