வார ராசிபலன்
வார ராசி பலன் : சிம்மம்
14 நவ 2025 to 20 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (14.11.2025 - 20.11.2025)
சிம்மம்: இம்மையில் நன்மை தருவாரை வழிபட சங்கடம் நீங்கும்.
மகம்: ஜென்மத்தில் கேது, சப்தம ஸ்தானத்தில் ராகு, சனி சஞ்சரிப்பதால் நட்புகளால் சங்கடம் உண்டாகும். குடும்பத்தில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். தம்பதிக்குள் இருந்த இணக்கம் மாறும். ராசிநாதன் திங்கள் கிழமை முதல் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செயல்களில் சங்கடம், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.
பூரம்: சகாய ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சுக்கிரன் முயற்சிகளை வெற்றியாக்குவார். பொன் பொருள் சேர்க்கையை ஏற்படுத்துவார். கணவன் மனைவிக்குள் அன்பை அதிகரிப்பார். பணப்புழக்கத்தை ஏற்படுத்துவார்.