வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
16 அக் 2026 to 22 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (16.10.2026 - 22.10.2026 )
ரிஷபம்: பிரளயகாளேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உடல் நிலையில் சங்கடம் தோன்றி மறையும். வேலைப்பார்க்கும் இடத்தில் அனுசரித்துச் செயல்படுவது நல்லது. வெள்ளிக்கிழமை விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
ரோகிணி: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சனிக்கிழமை சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
மிருகசீரிடம் 1,2: வீண் செலவு குறையும். மனதில் நிம்மதி உண்டாகும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 16.10.2026 காலை 7:22 மணி - 18.10.2026 இரவு 7:03 மணி வார ராசி பலன் : ரிஷபம்
16 அக் 2026 to 22 அக் 2026

வார பலன் (16.10.2026 - 22.10.2026 )
ரிஷபம்: பிரளயகாளேஸ்வரரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். உடல் நிலையில் சங்கடம் தோன்றி மறையும். வேலைப்பார்க்கும் இடத்தில் அனுசரித்துச் செயல்படுவது நல்லது. வெள்ளிக்கிழமை விழிப்புடன் செயல்படுவது அவசியம்.
ரோகிணி: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சனிக்கிழமை சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
மிருகசீரிடம் 1,2: வீண் செலவு குறையும். மனதில் நிம்மதி உண்டாகும். நேற்றைய முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரம் குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 16.10.2026 காலை 7:22 மணி - 18.10.2026 இரவு 7:03 மணி 























