வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
09 அக் 2026 to 15 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (9.10.2026 - 15.10.2026 )
ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட சங்கடம் விலகும். நன்மை உண்டாகும்.
கார்த்திகை 2,3,4: வருமானத்தை நோக்கியே முயற்சி இருக்கும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வேலை இடத்தில் மனவுளைச்சல் வேண்டாம். உடல்நிலையில் சங்கடம் வந்து போகும்
ரோகிணி: லாப குருவால் வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும்.