வார ராசிபலன்
வார ராசி பலன் : ரிஷபம்
07 நவ 2025 to 13 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் ( 7.11.2025 - 13.11.2025)
ரிஷபம்: லட்சுமி நரசிம்மரை வழிபட சங்கடம் விலகும்.
கார்த்திகை 2,3,4: சூரியனால் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வழக்கு சாதகமாகும். எதிர்ப்பு விலகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.
ரோகிணி: குருவின் பார்வையால் தம்பதிக்குள் ஏற்பட்ட சச்சரவு விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு சொத்து சேரும். எதிர்பார்த்த பணம் வரும். நெருக்கடி நீங்கும்.