sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 18, 2026 ,சித்திரை 5, பராபவ வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மிதுனம்

/

மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
17 ஏப் 2026 to 23 ஏப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (17.4.2026 - 23.4.2026)
மிதுனம்: நவக்கிரகத்தில் உள்ள குருவை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய் சனியுடன் ராசிநாதன் புதன் சஞ்சரிப்பதால் கையில் பணம் புரளும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். இடம் வீடு வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.

திருவாதிரை: லாப ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதுடன் சகாய ஸ்தானத்தில் கேதுவும் சாதகமாக சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும், இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானம் அதிகரிக்கும்.

புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் சஞ்சரிக்கும் குருவினால் பொன்னும் பொருளும் சேரும். சிலர் சொந்த வீட்டில் பால் காய்ச்சுவீர். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us