sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

மிதுனம்

/

மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
13 பிப் 2026 to 19 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (13.2.2026 - 19.2.2026)
மிதுனம்: நவக்கிரகங்களை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். தொழில், வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வரும். உழைப்பு அதிகரித்தாலும் எண்ணம் நிறைவேறும். ஞாயிறு அன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

திருவாதிரை: ராகு பகவானால் வாய்ப்பு தேடிவரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். ஞாயிறு, திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

புனர்பூசம் 1,2,3: கேது, சனி, ராகு, சுக்கிரன் என உங்களுக்கு யோகத்தை உண்டாக்குவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு உங்கள் நிலை உயரும். திங்கள், செவ்வாய் அன்று அனைத்திலும் கவனமாக செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 15.2.2026 அதிகாலை 1:31 மணி - 17.2.2026 காலை 10:04 மணி 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us