வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
20 பிப் 2026 to 26 பிப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (20.2.2026 - 26.2.2026)
மிதுனம்: வீரராகவப் பெருமாளை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: எந்தநிலையிலும் அதை எதிர்கொண்டு வெற்றி அடைவீர். உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். பொருளாதார நிலை உயரும்.
திருவாதிரை: பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். வராது என கைவிட்ட பணம் வரும். பெரியோர் ஆதரவு உண்டு. முயற்சிக்கும் முதலீட்டிற்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை தேவை.
புனர்பூசம் 1,2,3: அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்.