வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
16 ஜன 2026 to 22 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (16.1.2026 - 22.1.2026)
மிதுனம்: திருவிக்ரமனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: உங்கள் லாபாதிபதி செவ்வாய் மறைவு பெற்றாலும், பாக்ய சனியும் ராகுவும் உங்களைப் பாதுகாப்பர். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வரவு அதிகரிக்கும்.
திருவாதிரை: பாக்ய ராகுவால் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். இழுபறியாக இருந்த வேலை முடிவடையும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு விலகும்.
புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் குரு வக்கிரம் அடைந்திருந்தாலும், கேது, புதன், சனி, ராகு என்று உங்கள் நிலை உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கையை உண்டாக்குவர்.
சந்திராஷ்டமம்: 18.1.2026 மாலை 6:04 மணி - 21.1.2026 அதிகாலை 2:27 மணி வார ராசி பலன் : மிதுனம்
16 ஜன 2026 to 22 ஜன 2026

வார பலன் (16.1.2026 - 22.1.2026)
மிதுனம்: திருவிக்ரமனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: உங்கள் லாபாதிபதி செவ்வாய் மறைவு பெற்றாலும், பாக்ய சனியும் ராகுவும் உங்களைப் பாதுகாப்பர். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். வரவு அதிகரிக்கும்.
திருவாதிரை: பாக்ய ராகுவால் பெரியோரின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். இழுபறியாக இருந்த வேலை முடிவடையும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு விலகும்.
புனர்பூசம் 1,2,3: ராசிக்குள் குரு வக்கிரம் அடைந்திருந்தாலும், கேது, புதன், சனி, ராகு என்று உங்கள் நிலை உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கையை உண்டாக்குவர்.
சந்திராஷ்டமம்: 18.1.2026 மாலை 6:04 மணி - 21.1.2026 அதிகாலை 2:27 மணி 