வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
29 ஆக 2025 to 04 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 29.8.2025 - 4.9.2025
மிதுனம்: மீனாட்சி அம்மனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய் பகவான் எதிர்ப்பினையும், உடல்நிலையில் சங்கடங்களையும் ஏற்படுத்துவார். மூன்றாமிட சூரியன், கேதுவும் முயற்சிகளை வெற்றியாக்குவர். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
திருவாதிரை: ராகு பகவானால் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். குருவின் பார்வையால் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாசல் என்ற கனவுகள் நனவாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
புனர்பூசம் 1,2,3: ஜென்ம குருவால் அலைச்சல் ஏற்படும். சூரியனும் கேதுவும் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தை உண்டாக்குவர். ஒரு சிலருக்கு வெளியூர் செல்லும் நிலை உருவாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 4.9.2025 அதிகாலை 4:47 மணி - 6.9.2025 காலை 11:45 மணி வார ராசி பலன் : மிதுனம்
29 ஆக 2025 to 04 செப் 2025

வார பலன் 29.8.2025 - 4.9.2025
மிதுனம்: மீனாட்சி அம்மனை வழிபட வாழ்க்கை வளமாகும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய் பகவான் எதிர்ப்பினையும், உடல்நிலையில் சங்கடங்களையும் ஏற்படுத்துவார். மூன்றாமிட சூரியன், கேதுவும் முயற்சிகளை வெற்றியாக்குவர். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வியாழக்கிழமை விழிப்புடன் செயல்படுவது நல்லது.
திருவாதிரை: ராகு பகவானால் செல்வாக்கு உயரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். குருவின் பார்வையால் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாசல் என்ற கனவுகள் நனவாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
புனர்பூசம் 1,2,3: ஜென்ம குருவால் அலைச்சல் ஏற்படும். சூரியனும் கேதுவும் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றத்தை உண்டாக்குவர். ஒரு சிலருக்கு வெளியூர் செல்லும் நிலை உருவாகும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: 4.9.2025 அதிகாலை 4:47 மணி - 6.9.2025 காலை 11:45 மணி