வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
22 ஆக 2025 to 28 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
மிதுனம்: நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: சுக ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரித்து வேலைப்பளு, எதிர்ப்பு, பகை ஏற்பட்டாலும் மூன்றாமிட சூரியனும் கேதுவும் உங்கள் நிலையை உயர்த்துவர். அரசு வழி முயற்சி வெற்றியாகும். புதிய முயற்சி லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும்.
திருவாதிரை: பாக்ய ஸ்தானத்தில் குருபார்வையுடன் ராகு இருப்பதால் அந்தஸ்து உயரும். தொழில் முன்னேற்றம் அடையும். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு பெறுவர். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: ஜென்ம குருவால் அலைச்சல் அதிகரித்தாலும் மறுபக்கம் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம், வீடு, குழந்தை பாக்கியம் என நன்மை அடைவீர்கள். பொன், பொருள் சேரும். வார ராசி பலன் : மிதுனம்
22 ஆக 2025 to 28 ஆக 2025

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
மிதுனம்: நரசிம்மரை வழிபட நன்மை உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: சுக ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரித்து வேலைப்பளு, எதிர்ப்பு, பகை ஏற்பட்டாலும் மூன்றாமிட சூரியனும் கேதுவும் உங்கள் நிலையை உயர்த்துவர். அரசு வழி முயற்சி வெற்றியாகும். புதிய முயற்சி லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும்.
திருவாதிரை: பாக்ய ஸ்தானத்தில் குருபார்வையுடன் ராகு இருப்பதால் அந்தஸ்து உயரும். தொழில் முன்னேற்றம் அடையும். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு பெறுவர். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் 1,2,3: ஜென்ம குருவால் அலைச்சல் அதிகரித்தாலும் மறுபக்கம் செல்வாக்கு உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம், வீடு, குழந்தை பாக்கியம் என நன்மை அடைவீர்கள். பொன், பொருள் சேரும்.