வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
15 ஆக 2025 to 21 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (15.8.2025 - 21.8.2025)
மிதுனம்:ஆதி திருவரங்கனை வழிபட சங்கடங்கள் நீங்கும்.
மிருகசீரிடம் 3,4: செவ்வாய் பகவான் எதிர்ப்பு, நோயினை உண்டாக்குவார். அதனை மூன்றாமிட கேது முறியடிப்பார். தடைபட்ட வேலை நடக்கும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.
திருவாதிரை: பாக்கிய ராகுவால் செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து சேரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். அரசியல்வாதிக்கு ஆதரவு கிடைக்கும்.