வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
29 ஆக 2025 to 04 செப் 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் 29.8.2025 - 4.9.2025
மேஷம்: திருப்பரங்குன்றம் சுப்ரமணியரை வழிபட நன்மை உண்டாகும்.
அசுவினி: ஐந்தாமிடத்தில் கேது, சூரியன், புதன் சஞ்சரிப்பதால் செயல்களில் நிதானம் தேவை. சொத்தில் எதிர்பாராத பிரச்னை ஏற்படும். குருவினால் செயல்கள் யாவும் சாதகமாகும். தடைபட்ட வேலை நடக்கும். சனி, ஞாயிறில் விழிப்புணர்வு அவசியம்.
பரணி: சுக்கிரன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உறவினர்கள் ஆதரவு கிடைக்கும். உங்கள் நிலை உயரும். பொன் பொருள் சேரும். ராசிநாதன் செவ்வாயால் எதிர்ப்பு மறையும். போட்டி விலகும். உத்தியோகத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். ஞாயிறு, திங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது.
கார்த்திகை 1ம் பாதம்: பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் ஆட்சியாக சஞ்சரிப்பதால் எடுத்த வேலை முடியும். செல்வாக்கு உயரும். குரு பார்வையால் திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம் வீடு வாங்கும் கனவு நனவாகும். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 30.8.2025 காலை 7:56 மணி - 1.9.2025 இரவு 7:12 மணி