வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
15 ஆக 2025 to 21 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (15.8.2025 - 21.8.2025)
மேஷம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
அசுவினி: செவ்வாய் சாதகமாக இருப்பதால், சூரியன், கேதுவால் தோன்றும் நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.
பரணி: குரு பார்வையால் முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்த வேலை நடக்கும். பொருளாதார நிலை உயரும்.
கார்த்திகை 1ம் பாதம்: எதிர்ப்பு, நோய், அதிக பட்ச உழைப்பு, மனதில் இனம் புரியாத பயம் என ஏற்பட்டாலும் லாப ராகுவும், நான்காமிட புதனும் உங்கள் நிலையை உயர்த்துவர். சாமர்த்தியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.