வார ராசிபலன்
வார ராசி பலன் : மேஷம்
22 ஆக 2025 to 28 ஆக 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (22.8.2025 - 28.8.2025)
மேஷம்: சுப்ரமணியரை வழிபட சங்கடம் விலகும்.
அசுவினி: கேது, சூரியன், திங்கள் முதல் புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து சங்கடங்களை அதிகரித்தாலும் ராசிநாதன் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். தொழில் முன்னேற்றமடையும்.
பரணி: சுக்கிரன், செவ்வாய் சாதகமாக சஞ்சரிப்பதுடன் குரு பார்வைகளும் உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வர வேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் லாபம் கூடும்.
கார்த்திகை 1ம் பாதம்: சூரியன் ஆட்சியாக இருப்பதால் குடும்பத்தில் குழப்பம் விலகும். இழுபறியாக இருந்த சொத்து விவகாரத்தில் முடிவு உண்டாகும். லாப ஸ்தானம் பலம் அடைவதால் தேவைக்கேற்ற பணம் வரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும்.