தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மீனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மீனம்

மீனம்

வார ராசி பலன் : மீனம்
16 அக் 2026 to 22 அக் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (16.10.2026 - 22.10.2026 )
மீனம்: பைரவரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
பூரட்டாதி 4: செவ்வாய்க்கிழமை வரை எடுத்த வேலை வெற்றியாகும். குடும்பம் தொழிலில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னையில் சுமூக நிலை உண்டாகும்.

உத்திரட்டாதி: ஜென்ம ராசியில் சனி சஞ்சரிக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் குரு பார்வை ராசியை விட்டு விலகுவதால் உடல்நிலையில் கவனம் தேவை. மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படுவதுடன் எடுக்கும் வேலைகளும் மந்தமாகும். கேதுவால் தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.

ரேவதி: புதனால் வரவேண்டிய பணம் வரும். வியாபாரம் லாபம் தரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். கலைஞர்கள் நிலை உயரும். பொன் பொருள் சேரும். வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us