வார ராசிபலன்
வார ராசி பலன் : மீனம்
09 அக் 2026 to 15 அக் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (9.10.2026 - 15.10.2026 )
மீனம்: பைரவரை வழிபட சங்கடம் விலகும்.
பூரட்டாதி 4: உங்கள் வாழ்வு வளமாகும். சோதனை விலகும். செல்வாக்கு உயரும். பொன், பொருள், புகழ் சேரும். சிலருக்கு சொந்த இடம் வீடு என்ற கனவு நனவாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும். ஞாயிற்றுக்கிழமை திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
உத்திரட்டாதி: உடல், மன நிலையும் சீராகும். சனியின் பாதிப்பு விலகும். வருமானத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.தொழில் வளர்ச்சி பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
ரேவதி: புதனும், கேதுவும் விருப்பங்களை நிறைவேற்றுவார். எதிர்பார்த்த பணம் வரும். புதிய இடம் வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். இழுபறி ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். செவ்வாய்க்கிழமை செயல்களில் நிதானம் தேவை.
சந்திராஷ்டமம்: 11.10.2026 காலை 11:07 மணி - 13.10.2026 இரவு 8:15 மணி