வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
17 ஏப் 2026 to 23 ஏப் 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (17.4.2026 - 23.4.2026)
கும்பம்: கற்பக விநாயகரை வழிபட நன்மை உண்டாகும்.
அவிட்டம் 3,4: ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகுவிற்கு குரு பார்வை உண்டாவதால் உங்கள் கனவு நனவாகும். நேற்று தடைபட்டு வந்த வேலை நடக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.
சதயம்: ராசிக்கு குரு பார்வை உண்டாவதுடன் சகாய ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக சஞ்சரிப்பதால் செல்வாக்கு உயரும். எதிலும் துணிச்சலாக செயல்படக்கூடிய நிலை உண்டாகும். அரசுவழி முயற்சி வெற்றியாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும்.