sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

ஜோசியம்

காலண்டர்

ஆன்மிகம்

வாராவாரம்

இணைப்பு மலர்

போட்டோ

உலக தமிழர்

ஸ்பெஷல்

/

ஜோசியம்

/

வார ராசிபலன்

/

கும்பம்

/

கும்பம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கும்பம்

கும்பம்

வார ராசி பலன் : கும்பம்
20 பிப் 2026 to 26 பிப் 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன்  (20.2.2026 - 26.2.2026)
கும்பம்: பிரத்தியங்கிராவை வழிபட சங்கடம் விலகும்.
அவிட்டம் 3,4: குழப்பம் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளில் ஈடுபட வேண்டியதாக இருக்கும். எதிலும் போராட்டமாக இருக்கும். உடல்நிலையிலும் ஏதேனும் பாதிப்பு ஏற்படும். சுற்றி இருப்பவர்கள் உங்களை சங்கடப்படுத்துவர்.

சதயம்: நிதானமாக செயல்பட வேண்டிய வாரமிது.வேலைகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு சங்கடம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சி இழுபறியாகும்.

பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்படும் வேலையில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். குடும்பத்தினர் ஆலோசனை உங்கள் சங்கடங்களை போக்கும். முயற்சிக்கு ஏற்ற லாபம் உண்டு.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us