வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
16 ஜன 2026 to 22 ஜன 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (16.1.2026 - 22.1.2026)
கும்பம்: சனீச்வரருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்ற நன்மை நடக்கும்.
அவிட்டம் 3,4: விரய ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன், புதன் சஞ்சரிப்பதால் செலவு அதிகரிக்கும். ஒருசிலர் குடும்ப சொத்துகளையும் விற்று நிலைமைகளை சரி செய்வீர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும்.
சதயம்: பெரும்பாலான கிரகம் எதிர்மறையாக சஞ்சரிப்பதால் நிதானமாக செயல்படுங்கள். புதிய முதலீடுகளை முடிந்தவரை தவிர்ப்பது நன்மையாகும். வீண் அலைச்சல், செலவு, உடல்நிலையில் பாதிப்பு என்று ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கை அவசியம்.
பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் இருந்த சுமூகமான நிலை மாறும். எதிர்ப்பும் போட்டியும் அதிகரிக்கும். வரவு ஒரு பக்கம் வந்தாலும் மறுபக்கம் அதற்காக செலவு காத்துக்கொண்டிருக்கும். குடும்பத்தினரும் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவர்.