வார ராசிபலன்
வார ராசி பலன் : கும்பம்
14 நவ 2025 to 20 நவ 2025
முந்தய வார ராசிபலன்

வார பலன் (14.11.2025 - 20.11.2025)
கும்பம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.
அவிட்டம் 3,4: ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் தொழிலில் இழுபறியான நிலையை ஏற்படுத்துவார். அதில் மாற்றமும் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோக நெருக்கடி நீங்கும். சனிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சதயம்: ராசிக்குள் வக்ரம் அடைந்துள்ள சனி திங்கள் முதல் ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் ராகுவும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் தவறான வழிகளில் செல்வதும், சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவது சங்கடத்திற்கு ஆளாகும். கேது ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால் நட்பு வட்டத்தில் எச்சரிக்கை தேவை. ஞாயிற்றுக்கிழமை புதிய முயற்சி வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: செவ்வாய்க்கிழமை முதல் குரு வக்ரம் அடைவதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிராக செயல்பட்டவர்கள் பலமிழப்பர். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 15.11.2025 காலை 8:08 மணி - 17.11.2025 மாலை 5:59 மணி வார ராசி பலன் : கும்பம்
14 நவ 2025 to 20 நவ 2025

வார பலன் (14.11.2025 - 20.11.2025)
கும்பம்: தர்பாரண்யேஸ்வரரை வழிபட சங்கடம் நீங்கும்.
அவிட்டம் 3,4: ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் தொழிலில் இழுபறியான நிலையை ஏற்படுத்துவார். அதில் மாற்றமும் உண்டாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். உத்தியோக நெருக்கடி நீங்கும். சனிக்கிழமை புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
சதயம்: ராசிக்குள் வக்ரம் அடைந்துள்ள சனி திங்கள் முதல் ஆட்சியாக சஞ்சரிப்பதுடன் ராகுவும் ராசிக்குள் சஞ்சரிப்பதால் தவறான வழிகளில் செல்வதும், சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடுவது சங்கடத்திற்கு ஆளாகும். கேது ஏழாமிடத்தில் சஞ்சரிப்பதால் நட்பு வட்டத்தில் எச்சரிக்கை தேவை. ஞாயிற்றுக்கிழமை புதிய முயற்சி வேண்டாம்.
பூரட்டாதி 1,2,3: செவ்வாய்க்கிழமை முதல் குரு வக்ரம் அடைவதால் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எதிராக செயல்பட்டவர்கள் பலமிழப்பர். திங்கள் கிழமை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 15.11.2025 காலை 8:08 மணி - 17.11.2025 மாலை 5:59 மணி 