வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
24 ஜூலை 2026 to 30 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (24.7.2026 – 30.7.2026)
கடகம்:பைரவரை வழிபட்டுவர சங்கடம் விலகும்.
புனர்பூசம் 4: அலைச்சல் குறையும். உத்தியோகத்தில் இருக்கும் சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். புதிய சொத்து சேரும்.
பூசம்: போராட்டமாக இருந்த நிலை மாறும். குடும்பம் தொழிலில் நிம்மதியான நிலை இருக்கும். உடல்நிலை சீராகும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும்.