வார ராசிபலன்
வார ராசி பலன் : கடகம்
03 ஜூலை 2026 to 09 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)
கடகம்: அகோர மூர்த்தியை வழிபட பிரச்னை தீரும்.
புனர்பூசம் 4: இழுபறியாக இருந்த வேலை இந்த வாரத்தில் முடியும். வசதி வாய்ப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். வேலைக்கான முயற்சி வெற்றியாகும். சனிக்கிழமை கவனமாக செயல்படுவது அவசியம்.
பூசம்: பாக்ய சனியால் உங்கள் நிலை உயரும். இதுவரை அனுபவித்து வந்த சங்கடம் விலகும். ஆரோக்கியம் மேம்படும். எடுக்கும் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். செல்வாக்கும் அந்தஸ்தும் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். சனி ஞாயிறு அன்று வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.
ஆயில்யம்: புதன் வக்கிரம் அடைந்திருப்பதால் கஷ்டம் நஷ்டம் என்ற நிலைமாறும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். எதிர்பார்த்த பணம் வரும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஞாயிறு திங்கள் அன்று திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 4.7.2026 அதிகாலை 12:01 மணி - 6.7.2026 காலை 7:23 மணி வார ராசி பலன் : கடகம்

சந்திராஷ்டமம்: 4.7.2026 அதிகாலை 12:01 மணி - 6.7.2026 காலை 7:23 மணி 