தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/கடகம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

கடகம்

கடகம்

வார ராசி பலன் : கடகம்
17 ஜூலை 2026 to 23 ஜூலை 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

வார பலன் (17.7.2026 - 23.7.2026)
கடகம்: ஜம்புகேஸ்வரரை வழிபட சங்கடம் விலகும். நன்மை நடக்கும்.
புனர்பூசம் 4: குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை இருக்கும். வரவேண்டிய பணம் வரும். தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். குழந்தை பாக்யத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். சிலருக்கு புதிய சொத்து சேரும்.

பூசம்: சனி வக்கிரம் அடைந்திருப்பதால் எதிலும் கூடுதல் கவனம் தேவை.  வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதற்கு முன் மார்க்கெட் நிலவரத்தை அறிந்து செயல்படுவது நல்லது. தொழிலில் பணியாளர்களிடம் கோபத்தை காட்டாமல் இருப்பது நன்மை தரும்.

ஆயில்யம்: எதிர்பார்ப்பு இழுபறியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகும். இந்த நேரத்தில் புதிய இடம் வாங்குபவர் மூலப்பத்திரங்களை நன்றாக ஆய்வு செய்வது அவசியம். புதியவர்களை நம்பி எந்த முதலீட்டையும் மேற்கொள்ள வேண்டாம். 

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us