வார ராசிபலன்
வார ராசி பலன் : தனுசு
24 ஜூலை 2026 to 30 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (24.7.2026 – 30.7.2026)
தனுசு: காளிகாம்பாளை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மூலம்: முயற்சிக்கேற்ற முன்னேற்றம் அடைவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். எடுக்கும் வேலை வெற்றியாகும். தடைபட்ட வேலை முடியும். வம்பு வழக்குகளில் இருந்து விடுதலை அடைவீர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.
பூராடம்: பாக்ய ஸ்தான சுக்கிரனால் வருமானம் அதிகரிக்கும். பிறருக்கு உதவி செய்யக்கூடிய அளவிற்கு நிலை மாறும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். கையில் பணம் புரளும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். சிலர் வேண்டுதலை நிறைவேற்ற கோயிலுக்கு சென்று வருவீர்.
உத்திராடம் 1: எடுக்கும் வேலைகளில் நிதானம் வேண்டும். சட்டத்திற்கு புறம்பான வேலைகளில் ஈடுபடுவோருக்கும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோருக்கும் நெருக்கடி அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனமும் எச்சரிக்கையும் தேவை.