தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
17 ஜூலை 2026 to 23 ஜூலை 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (17.7.2026 - 23.7.2026)

ரிஷபம்: அதிகாலையில் சூரியனை வழிபட சங்கடம் விலகும்.
கார்த்திகை 2,3,4: சூரியபகவானால் எடுத்த வேலை வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வியாபாரிகளுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பாக இருப்பர். தொழிலில் நினைத்த லாபத்தை அடைவீர். நெருக்கடி குறையும் வாரம் இது.

ரோகிணி: எடுத்த வேலையை முடிப்பதில் உறுதியாக இருப்பீர். சிலருக்கு புதிய சொத்து சேரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். வரவேண்டிய பணம் வரும். தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்களுக்கு நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும்.

மிருகசீரிடம் 1,2: செவ்வாய்பகவான் ராசிக்குள் சஞ்சரிப்பதால் துணிச்சலும் தைரியமும்  அதிகரிக்கும். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். தொழில் முன்னேற்றம் அடையும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர். கையில் பணம் புரளும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us