தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/ரிஷபம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

ரிஷபம்

ரிஷபம்

வார ராசி பலன் : ரிஷபம்
10 ஜூலை 2026 to 16 ஜூலை 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் (10.7.2026 - 16.7.2026)

ரிஷபம்: மகாலட்சுமியை வழிபட வாழ்க்கை வளமாகும்.
கார்த்திகை 2,3,4: தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர் துணிச்சலாக செயல்படுவர். உழைப்பின் வழியே லாபம் கூடும்.

ரோகிணி: தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரிகள் மார்க்கெட் நிலவரத்தையும் அறிந்து முதலீடு செய்வது நல்லது. வேலையில் இருப்பவர்களுக்கு நிம்மதி உண்டாகும். சிலர் சொந்த வீடு, வாகனம் வாங்குவீர்.

மிருகசீரிடம் 1,2: தம்பதிக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும். விவாகரத்து வரை சென்றவருக்கும் மனம் மாறும். நண்பர்கள் உங்களுக்கு துணையாக இருப்பர். கூட்டுத் தொழிலில் லாபம் தரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சேமிப்பு உயரும்.

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us