வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
24 ஜூலை 2026 to 30 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் (24.7.2026 – 30.7.2026)
மிதுனம்: சக்கரத்தாழ்வாரை வழிபட சங்கடம் விலகும்.
மிருகசீரிடம் 3,4: விரய செவ்வாயால் செலவும் அலைச்சலும் அதிகரிக்கும். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படும். ஒரு பக்கம் வரவு வந்தாலும் மறு பக்கம் செலவு காத்துக் கொண்டிருக்கும். இடம் வீடு போன்றவற்றை விற்பதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். புதன் அன்று அனைத்திலும் பொறுமை காப்பது அவசியம்.
திருவாதிரை:பாக்ய ராகுவும் சகாய கேதுவும் உங்கள் செல்வாக்கை உயர்த்துவர். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகளையும் பிரச்சனைகளையும் இல்லாமல் செய்வர். பெரியோர் ஆதரவால் எடுத்த வேலை வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். புதன் வியாழன் அன்று நிதானமாக செயல்படுவது நல்லது.
புனர்பூசம் 1,2,3: தன குடும்ப வாக்கு ஸ்தான குரு அஸ்தமனம் அடைந்திருப்பதால் எடுக்கும் வேலைகளில் நிதானம் தேவை. புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பதும், வார்த்தைகளில் நிதானம் காப்பதும் நன்மையளிக்கும். வியாழக்கிழமை வீண் விவாதங்களைத் தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: 28.7.2026 இரவு 9:36 மணி - 31.7.2026 காலை 7:38 மணி வார ராசி பலன் : மிதுனம்

சந்திராஷ்டமம்: 28.7.2026 இரவு 9:36 மணி - 31.7.2026 காலை 7:38 மணி 