தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

/ஜோசியம்/வார ராசிபலன்/மிதுனம்

வார ராசிபலன்

மேஷம்

மேஷம்

மிதுனம்

மிதுனம்

வார ராசி பலன் : மிதுனம்
03 ஜூலை 2026 to 09 ஜூலை 2026

முந்தைய வார ராசிபலன்

rasi

 வார பலன் ( 3.7.2026 - 9.7.2026)

மிதுனம்: அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: பண விவகாரங்களில் கவனம் தேவை. வியாபாரி புதிய முதலீடு செய்வதற்கு முன்னதாக மார்க்கெட் நிலவரத்தை அறிந்து செயல்படுவது நல்லது. சிலருக்கு புதிய சொத்து சேரும்.

திருவாதிரை: கேது பகவான் முயற்சிகளை வெற்றியாக்குவார். துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பார். பத்தாமிட சனிக்கு குரு பார்வை கிடைப்பதால் உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் அதிகரிக்கும்.

புனர்பூசம் 1,2,3: தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கையில் பணம் புரளும். பழைய கடன் அடைபடும். சனி பகவானால் ஏற்பட்ட சங்கடம் இல்லாமல் போகும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வெள்ளி் அன்று அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.
சந்திராஷ்டமம்: 1.7.2026 மதியம் 2:10 மணி - 3.7.2026 இரவு 12:00 மணி

Advertisement

Advertisement Tariff

மேலும் வார ராசி பலன் :

Advertisement

Advertisement Tariff

      Dinamalar
      Follow us