வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
22 மே 2026 to 28 மே 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 22.5.2026 - 28.5.2026)
மிதுனம்: சனீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
மிருகசீரிடம் 3,4: பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்கும் அந்தஸ்தும் உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். வியாபாரம் தொழில் முன்னேற்றமடையும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.
திருவாதிரை: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடைகள் விலகும். எடுத்த வேலைகள் வெற்றியாகும். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.